• Jun 01 2023

வெற்றிக்கு தெரிந்த உண்மை...கண்மணியுடன் திருமணம் நடைபெறுமா...விறுவிறுப்புடன் வெளியான வீடியோ..!

Aishu / 6 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து எனனைத் தொடும்.இந்த சீரியலில் வர வர அபயும் வெற்றியும் மோதிக் கொள்வது அதிகரித்துக் கொண்டே போகின்றது.

அபி வருணைக் காதலித்து திருமணம் செய்து விட்டதாக எண்ணி கண்மணியை வெற்றி கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்து விட்டார். கண்மணி வெற்றி அடைந்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பல சூழ்ச்சிகளையும் செய்து வருகின்றார் கண்மணியின் சூழ்ச்சி தெரியாமல் வெற்றியும் அவரது குடும்பமும் சிக்கி விட்டது.

இதனால் அபி பற்றிய உண்மை எப்போது வெற்றிக்கு தெரிய வரும் எப்போது இருவரும் சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். கண்மணியில் சூழ்ச்சியில் வெற்றி விழுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

இவ்வாறுஇருக்கையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.அதாவது இந்த சூழ்ச்சிக்கு எல்லாம் யார் காணம் என வெற்றிக்கு சந்தேகம் வந்துவிடுகின்றது.அவ்வாறு இருக்கும் போது இந்த சூழ்ச்சிக்கு எல்லாம் கண்மணி தான் காரணம் என கண்டுபிடித்து விடுகின்றார் வெற்றி.

இதன் பின் மண்டபத்திற்குள் சென்று எல்லோர் முன்னிலையும் கத்துகின்றார்.அழுதுகொண்டே கண்மணி வருகின்றார்.இவ்வாறுஇருக்க இவர்களின் திருமணம் நடைபெறுமா என பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இதோ அந்த ப்ரமோ....



Advertisement

Advertisement

Advertisement