நடிகர் முரளியின் மரணத்திற்கு பின்னால் உள்ள உண்மை – இதோ அவருடைய வாழ்க்கை வரலாறு

10771

கருப்புத்தங்கம் என அழைக்கப்படும் முரளி . 1904ஆண்டு மே 19 ஆம் திகதி கர்நாடக மாநிலம் பெங்களுரில் பிறந்தார். இங்க கே. பாலச்சந்திரன் – பெரிய தயாரிப்பாளர் இயக்குனர் அவரைப் போலவே கர்நாடகத்தில் சித்தனங்கையா பெரிய இயக்குனர் தயாரிப்பாளர் . இவருடைய மகன் முரளி . இவருக்கு படிப்பு வரல அதனால அப்பாவுக்கு உதவியா இருப்பம் என்று உதவிஇயக்குனராக சித்தனங்கையாவிடம் வேலைபார்த்துட்டு இருக்கும் போது அங்க வார நடிகர்களுக்கு கிடைத்த மரியாதையைப்பார்த்து நடிக்கனும் என்று விருப்பப்பட்டார். நடிக்கனும் என்று அம்மாட்ட சொல்லும் போது இவனுக்கு எங்க நடிப்பு வரப்போகுது என நினைத்தார்கள் .

இருந்தாலும் பையன் ஆசைப்பட்டான் என்று ஒருபடத்தை எடுத்தார். இவருடைய உடலமைப்பு மற்றும் அவரது நிறத்தின் மூலம் பல கேடி கிண்டலுக்கு உள்ளானர். இதனால் மனமுடைந்த முரளிக்கு அவருடைய அம்மா தான் ஆறுதல் சொல்லி உற்சாகத்தை கூட்டினாராம். கர்நாடகத்தில இவரது முதலாவது படமான பிரேமபர்மா நல்ல வரவேற்ப்பை மக்கள் மத்தியில் பெற்றது. இவரது முதலாவது படமே மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது . இத பார்த்த பாலச்சந்திரன் தான் தமிழில் தயாரிக்கும் பூவிலங்கு படத்தில் முதலாவதாக அறிமுகப்படுத்தினார். முரளி தமிழில் நடித்த முதல் படமே முரளிக்கு மாபெரும் வெற்றியைக் கொடுத்தது .இப்படம் அவருக்கு வெற்றியைத் தாண்டியும் மக்களின் அன்பு அவருக்கு தமிழ் சினிமாவில் கிடைத்தது. அதற்க்குப்பின் அவர் தமிழ் சினிமாவிலே தனது கவனத்தை முழுமையாக செலுத்தினார். அதற்க்கு பின் மணிரத்தினத்தின் இயக்கத்தில் “பகல் நிலவு ” படத்திலும் நடித்து இருந்தார். இப்படத்தில் வரும் “பூமாலையே” எனும் பாடல் இன்னுமும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப்பிடித்து இருக்கிறது .

இவருடைய படங்கள் குடும்பபாங்கான பாத்திரம் மற்றும் அதிரடியான பாத்திரம் நல்ல நடிப்பை வெளிப்படுத்தும் பாத்திரம் யதார்த்த போக்கான பாத்திரமாகவே பெரும்பாலும் கணப்படும் . அவருடைய படத்தில் பாடல்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை குறிப்பாக புதுவசந்தம் இதயம் காலம்மெல்லாம் காதல் வாழ்க போன்ற படங்களை குறிப்பிடலாம்.
இதயம் படம் ஒருதலைக்காதலை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது. அந்த கால இளைஞர்கள் இப்படத்தை கொண்டாடினார்கள். அதுபோல முரளியின் “ பொற்காலம் ” படத்தில் சேரன் இயக்கிய பாடத்தில் மாற்று திறனாளிகள் படும் கஸ்ரத்தை யாதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார். இவர் மிகவும் சாதுவான மனிதர் . உதவி செய்யும் மனப்பாங்கு படைத்தவர். இவர் காதல் திருமணம் செய்துள்ளார். இவர் தனது நண்பனின் காதலியின் நண்பியை காதலித்து திருமணம் செய்தார். 4 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் வீட்டிலும் சம்மதம் தெரிவித்தனர்.

நடிகர் முரளி சோபா தம்பதியினருக்கு அதர்வா ஆகாஸ் என்ற இரு ஆண் பிள்ளைகளும் ஒரு மகளும் உள்ளனர். மகள் டாக்டர் படிப்பை முடித்ததும் திருமணம் செய்து கொடுத்தார். அந்த ஆண்டு தான் அதர்வாவின் பானாக்காத்தாடி படமும் வெளியாகியது. அதே வருடத்தில் தான் முரளி மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் தனது 45 வயதில் மரணமடைந்தார். இதயம் படத்தில் நடிந்ததைப் போல் இவரது உடல் நிலையும் மோசமடைந்து மரணமடைந்தார். அவரது இரண்டாவது மகள் தளபதி அப்பா ராமச்சந்திரனின் தங்கையின் பேத்தியை திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் முரளி மாரடைப்பால் மரணமடைந்த பின் இவர் கடன் தொல்லையால் தான் அதிகம் யோசித்து மரணமடைந்தார் என சொல்லப்படட்டது. இவர் நடித்த சில படங்கள் வெளியிடப்படாமல் இருந்தமையால் செந்த காசிலேயே அதை வெளியிட அவர் அதிகம் பணம் செலவளித்தமையால் அவருக்கு கடன் ஏற்ப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.