போட்டோஷுட்டால் பிரபல நடிகைக்கு நடந்த விபரீதம்

197

மலையாள ரிவி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை நிமிஷா பிஜோ. சமீபத்தில் இவர் பம்பை நதியில் சாமி ஊர்வலத்திற்கு பயன்படுத்தப்படும் படகில் ஒன்றில் ஏறி போட்டோ எடுத்துள்ளார்.

சாமி வைக்கும் படகில் ஷூ போட்டுக் கொண்டு ஏறி அவர் போட்டோ எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் மீது கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நடிகை நிமிஷா பிஜோ எனக்கு இந்த படகின் புனிதம் தெரியாது.

நான் போட்டோஷுட் எடுக்கும் போது எல்லோரும் பார்த்துட்டு நின்றார்கள் யாரும் எதுவும் சொல்லவில்லை. நான் செய்தது தப்புதான் என்னை மன்னித்து எனக்கு யாமீன் தாங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.