• Apr 24 2024

உலகளவில் 'விடுதலை' படம் செய்த மொத்த வசூல்... அடடே இத்தனை கோடியா..? வெளியானது பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்...!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் அவர் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் தான் விடுதலை. 

இப்படத்தில் சூரி காவலராகவும், விஜய் சேதுபதி வாத்தியார் பெருமாள் கதாபாத்திரத்திலும் நடித்திருகிறார். மேலும் இப்படமானது இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள நிலையில் கடந்த சமீபத்தில் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. 


இதனையடுத்து இரண்டாம் பாகம் இன்னும் 3 அல்லது 4 மாதத்திற்குள் வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் விபரம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. 


அதாவது விடுதலை திரைப்படம் இதுவரை உலகளவில் ரூபாய்.52 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement