• Apr 23 2024

கஸ்டடி படத்திற்கு வந்த சோதனை!.. இரண்டு நாள் வசூல் இவ்வளவு தான்..?

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் நடிகர் நாக சைதன்யா. 


மேலும் இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி திரைப்படம் மே 12-ஆம் தேதி வெளியானது.


இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியானது. 


இப்படத்திற்கு இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.


கஸ்டடி திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.


எனினும் தற்போது கஸ்டடி படத்தில் இரண்டு வசூல் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இப்படம் ரூபாய். 12 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement

Advertisement