அதிடியாக கொடுக்கப்பட்ட டாஸ்க்-புதிதாக நுழைந்த பிரபலம்..யார் தெரியுமா?

204

பிக்பாஸ் 5வது சீசன் கடந்த ஒக்டோர் ஆரம்பமாகி பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டே தான் இருக்கின்றது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து எதிர்பாராத விதமாக திடீரென வெளியேறினார் .அவரைத் தொடர்ந்து நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா என வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் இசைவாணி வெளியேறி இருந்தார்.இவ்வாறு இருக்கையில் அபிஷேக் உட்பட மற்றும் ஒரு நபராக அமீர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து கலகலப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.

“சும்ம இருடா ”எனும் டாஸ்க் கொடுக்கப்படும்.அதில் என்ன நடந்தாலும் அன்றாடம் செய்யும் வேலையை செய்ய வேண்டும் அவ்வாறு செய்ய தவறினால் நேரடியாக எலிமினேட்க்கு தேர்வு செய்யப்படுவார் என்ற அறிவுறுத்தல் வழங்கப்படுகின்றது.

அதன்பிறகு பிக்பாஸ் வீட்டின் கதவு திறக்க அதைப்பார்த்த போட்டியாளர்கள் யாரோ வருகிறார்கள் என்று மகிழ்ச்சியில் யார் என்று அவலாக பார்க்கிறார்கள்.

அத்தோடு அது யார் என்பது அடுத்து வரும் புரொமோவில் தான் தெரிய வரும். ஆனால் நமக்கு கிடைத்த தகவல்படி பிரபல சின்னத்திரை நடிகரான சஞ்சீவ் என கூறப்படுகிறது.

இதோ அந்த ப்ரமோ..