தல அஜித் நடித்த ஏகன் பட நாயகியின் சகோதரன் திடீர் மரணம்- அதிர்ச்சியில் ரசிகர்கள்.

262

தமிழ் சினிமாவில் பல புதுமுக நடிகைகள் அறிமுகமானால் சரியன படவாய்ப்புகள் அமையாததால் அவர்கள் மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளில் படவாய்ப்புப் பெற்று நடித்து வருவதும் தெரிந்ததே.

மேலும் இவ்வாறு ஏகன், கோவா, கோ போன்ற படங்கள் மூலம் மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் நடிகை பியா பாஜ்பாய்.இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் அபியும் அனுவும் என்கிற படம் வெளியாகி இருந்தது.அத்தோடு இதற்குப் பிறகு தமிழில் எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

மேலும் இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடிப்பதை விட ஏனைய நடிகைகளைப் போல அதிகம் போட்டோ ஷுட் நடத்துவதில் தான் ஆர்வம் காட்டி வருகின்றார்.

மேலும் இப்போது நடிகை பியா பாஜ்பாய் ஒரு சோகமான பதிவை பகிர்ந்துள்ளார். அதாவது அவரது சகோதரர் உயிரிழந்துள்ளாராம், ஆனால் அவரது அண்ணன் எப்படி, எப்போது இறந்தார் என்பது எல்லாம் தெரியவில்லை.இதனால் அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: