• Apr 19 2024

சட்டவிரோதமாக நடைபெற்ற விஜய்யின் வாரிசு படப்பிடிப்பு...ஷாக்கில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழும் நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றது.

இப் படத்தை வம்சி இயக்கி வருவதோடு தில் ராஜீ தயாரித்து வருகின்றார்.

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

ஏற்கனவே வாரிசு திரைப்படத்தை தெலுங்கு மாநிலங்களில் வெளியாகாது என சர்ச்சை பரவியது. எனினும் இதனையடுத்து வாரிசு எந்தஒரு சிக்கலுமின்றி வெளியாகும் என தகவல் வெளியானது.

இவ்வாறுஇருக்கையில் தற்போது உரிய அனுமதியின்றி யானையை வாரிசு படக்குழு பயன்படுத்தியுள்ளதாக வனத்துறை அதிகாரி உறுதி செய்திருப்பதாக தகவல் பரவி வருகிறது.  





Advertisement

Advertisement

Advertisement