• May 29 2023

அஜித்தின் படத்திற்காக மகிழ் திருமேனிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா.?

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் தான் விடாமுயற்சி. இதற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது பலருக்கும் தெரிந்த விடயம்.

மேலும்  இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சமீபத்தில் அஜித்தின் பிறந்த நாள் முன்னிட்டு Ak62 படத்திற்கான தலைப்பு வெளியாகி சோசியல் மீடியா பக்கங்களில் வேகமாக பரவியது.


இவ்வாறுஇருக்கையில்  விடாமுயற்சி படத்திற்காக மகிழ் திருமேனிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் மகிழ் திருமேனிக்கு ரூபாய் 10 கோடி சம்பளம் கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement