• Apr 19 2024

தளபதியின் லியோ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிச்சாச்சு- வேற லெவல் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே எப்படியாவது காட்சிகளும் தகவல்களும் லீக் ஆகிவிடும். இந்நிலையில், அந்த வேலையை தயாரிப்பு தரப்பே அதிகாரப்பூர்வமாக செய்து விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருவதாகவே தெரிகிறது. 

அப்டேட் வேணுமா அப்டேட் இருக்கு என தொடர்ந்து ரசிகர்கள் திக்குமுக்காடும் அளவுக்கு அப்டேட்களை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டு தளபதி ஃபேன் பாய் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்து வருகிறது.


அந்த வகையில் தளபதி 67 பட லுக்குடன் ஒட்டுமொத்த படக்குழுவுடன் தனி விமானத்தில் காஷ்மீருக்கு செல்லும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தன. 

இதனை அடுத்து தற்பொழுது தளபதி 67 படத்தின் டைட்டில் லியோ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இப்படம் இந்த ஆண்டு வருகின்ற 10ம் மாதம் 19 தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படடுள்ளது எனலாம்.

Advertisement

Advertisement

Advertisement