• Mar 25 2023

ஏ.ஆர் ரகுமானின் மகனின் குரலில் மனதை மயக்கும் பத்து தல படத்தின் ப்ரமோஷன் பாடல் ரிலீஸ்

stella / 1 week ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஒபிலி கே கிருஷ்ணன் இயக்கத்தில்,சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தான்  'பத்து தல'.மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படம் மார்ச் 30 ஆம் தேதி உருவாகியுள்ள இந்த படத்தில், ப்ரோமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது, படக்குழு... இந்த படத்தின் நினைவிருக்கா  என்கிற ப்ரமோஷன் பாடலை வெளியிட்டுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த பாடலை அவரின் மகன் அமீன் தன்னுடைய இனிமையான குரலில் பாடியுள்ளார். 

மேலும், அவருடன் சேர்ந்து... சக்திஸ்ரீ கோபாலனும் பாடியுள்ளார். பத்து தல படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து இருக்கிறார். 

தற்போது வெளியாகியுள்ள, பத்து தல புரோமோஷன் பாடல்... வெளியான சில மணி நேரத்திலேயே அதிகப்படியான ஃபாலோவர்சால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement