பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பொருளை உடைத்து நடந்த ரகளை, பரபரப்புடன் வெளியான ப்ரமோ..!

348

பிக்பாஸ் 5வது சீசன் கடந்த ஒக்டோர் ஆரம்பமாகி பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில் 50வது நாளைக்கடந்த இந்நிகழ்ச்சி குறித்த விமர்சனங்களை ரசிகர்கள் அதிகம் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள், இதற்கு இடையில் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட வார இறுதி நிகழ்ச்சி எப்படி நடக்கும் என்ற கேள்வி மக்களிடம் உள்ளது.

அவருக்கு பதிலாக அவரது மகள் சுருதி இல்லையெனில் நடிகை ரம்யா கிருஷ்னன் தொகுத்து வழங்குவார் என்ற கேள் வி எழுகின்றது.இதுவரைக்கும் அதிகாரப்பூர்வமாக இன்னும் எதுவும் தெரியவில்லை.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் சிபி-அக்ஷாரா இடையே சில பிரச்சனை நடக்கிறது. இதனால் கோபமான அக்ஷாரா வீட்டில் இருந்து ஒரு பொருளை தள்ளிவிட்டு கோபமாக செல்கிறார்.