• Dec 01 2022

அழகில் வெள்ளித்திரை நடிகைகளை மிஞ்சிய சின்னத்திரை நடிகை கேப்பிரில்லா.. வைரலாகும் புகைப்படங்கள்..!

Listen News!
Prema / 3 weeks ago
image
Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிறுவர்களுக்கான நடன நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகை கேப்ரியல்லா. இவர் ஸ்ருதி ஹாசன் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்து அசத்தியிருந்தார்.

அதுமட்டுமல்லாது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் கேப்ரியல்லா. இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் பிரபலமானார். அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார். 


அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட்டான ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை கேப்ரியல்லா அடிக்கடி போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார். தன்னுடைய அசத்தலான போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார் கேபி.


இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் "வெள்ளித்திரை நடிகைகளை அழகில் மிஞ்சிட்டீங்க" எனக் கூறி வருகின்றனர்.