• Jun 04 2023

சினிமா ஹீரோயின் போல் இருக்கும் மிர்ச்சி சிவாவின் மனைவி... தீயாய் பரவும் புகைப்படம்...!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

'சென்னை 600028' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சிவா. இதனையடுத்து 'தில்லு முல்லு, கலகலப்பு, யா யா, வணக்கம் சென்னை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகராக வலம் வந்த பாபி சிம்ஹா , கருணாகரன் நடிப்பில் 'ஆடாம ஜெயிச்சோமடா' படம் மூலம் வசனகர்த்தாவாகவும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார்.


இவ்வாறாக சினிமாவில் படு பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவரின் குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், மிர்ச்சி சிவா விளையாட்டு வீராங்கனை பிரியா என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த 2012-ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார்.


இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் ஜெயம் ரவி மனைவியான ஆர்த்தி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிவாவின் மனைவி சினிமா ஹீரோயின் போல் இருப்பதாக கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement