• Apr 17 2024

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் நபர்..யாரும் எதிர்பாராத ஷாக்கிங் தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கின்றது.

எந்த சீசனிலும் இல்லாதவாறு இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.இவ்வாறு இருக்கையில் ஜி.பி.முத்து சாந்தி அசல் கோலார் ஷெரினா என நான்கு பேரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

இதில் இந்த வாரம் விக்ரமன், அசீம், ஆயீஷா, மகேஸ்வரி, ராம், தனலட்சுமி, ADK உள்ளிட்டோர் நாமினேட் ஆனார்கள்.

மேலும்  இதிலிருந்து யார் அந்த ஒரு நபர் பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போகிறார் என்று தற்போது  வெளியாகி உள்ளது.

அதன்படி, பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் போட்டியாளர் ராம் தான் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறப்போகிறார்.

ஷாந்தி, அசல், ஷெரினாவை தொடர்ந்து மக்களிடம் குறைந்து வாக்குகளை பெற்று வீட்டில் இருந்து வெளியேறுகிறார் ராம் என தற்போது  தகவல் வெளியாகியுள்ளது.  

அத்தோடு  நூலிழை வித்தியாசத்தில் இருக்கும் மஹேஸ்வரியும் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புகள் அதிகம் என கூறி வருகின்றனர்.



Advertisement

Advertisement

Advertisement