• Mar 23 2023

கண்ணம்மாவை கத்தியால் குத்த வரும் நபர்...ஒரே ரூமில் தங்கியிருந்த பாரதி...பரபரப்புடன் வெளியான வீடியோ..!

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் பாரதி கண்ணம்மா-2.இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது பாரதி கண்ணம்மா சீசன்-2 ஒளிபரப்பாகி வருகின்றது.

இதில் பல கதாப்பாத்திரங்கள் மாற்றப்படாமல் அதே பெயருடன் நடித்து வருகின்றனர்.ஆனால் இதில் ஹீரோவாக அருணுக்கு பதிலாக நடிகர் சிப்புசூர்யன் நடித்து வருகின்றார்.

பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியை எப்படியாவது திருமணம் செய்துவிட வேண்டும் என்று இருந்த வெண்பா பாரதி கண்ணம்மா 2வில் பாரதியை வெறுத்து ஒதுக்குகிறார். இதுவே ரசிகர்களுக்கு பெரும் ஷாக் கொடுத்தது.

இவ்வாறுஇருக்கையில், சீரியல் ஆரம்பத்தில் மோதிக்கொண்ட பாரதியும், கண்ணம்மாவும், இனி காதலர்களாக மாறப்போகிறார்கள். ஆம், அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

வெளியூர் சென்றிருக்கும் பாரதியும், கண்ணம்மாவும் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்குகிறார்கள்.அத்தோடு அங்கு ஒரே ஒரு ரூம் தான் இருக்கிறது என்ற காரணத்தினால் கண்ணம்மா ஹோட்டல் ரூமில் உறங்க, பாரதி தன்னுடைய காரில் உறங்குகிறார்.

இந்த நேரத்தில் கண்ணம்மாவை கொலை செய்ய சிலர் முயற்சி செய்கிறார்கள். இதை தடுக்கும் ஹீரோ பாரதி மீதி கண்ணம்மாவிற்கு காதல் மலர்கிறது என்பது போல் ப்ரோமோவில் கட்டப்பட்டுள்ளது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ..





Advertisement

Advertisement

Advertisement