• Mar 23 2023

திறமைக்கு கிடைக்காத வாய்ப்பு, உடம்பை காட்டிறதால கிடைக்காது! ‘நான் எல்லா இடத்திலையும் உடம்பை காட்டினதால ஏமாந்து நிக்கிறேன்’- நடிகைகளுக்கு ஶ்ரீரெட்டி அட்வைஸ்

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் ஸ்ரீ ரெட்டி. இவரைத் தற்பொழுது நடிகை ஷகீலா பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறிய விடயங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

அதாவது ஷுட்டிங் போது இயக்குநர்கள் எங்களை எப்பிடிப் பார்க்கணுமோ அதுக்கேத்த மாதிரி அங்க காட்டுங்க. இங்க காட்டுவாங்க என்று சொல்லுவாங்க அதை பண்ணி இருக்கிறேன். அதே போல தயாரிப்பாளர்கள் பெட்ல அப்பிடிக் காட்டணும் இப்படிக் காட்டணும் என்று சொல்லுவாங்க அதை எல்லாம் பண்ணி இப்போ ஏமாந்து நிற்கிறேன்.


என்னை ஏமாற்றின எல்லாருமே பெரிய பெரிய இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் தான்.ஆனால் எல்லாமே தப்பா ஆகிடுச்சு. இதுவரைக்கும் என்னை 25 பேர் கிட்ட ஏமாத்தி இருக்கிறாங்க. நான் இதெல்லாமே சரி ஒன்று போச்சு என்றால் மற்றது சரியா இருக்கும் என்று நினைச்சு அவங்க கூட பண்ணினது தான் இப்போ தப்பா ஆகிடுச்சு.

நான் என்னோட ஆடைகளைக் கழட்டிட்டு இருக்கிறேன் என்றால் அதுக்கு காரணமே வேற. தயவு செய்து எந்த ஹீரோயினுமே என்னை மாதிரி அதிகம் பண்ணாதீங்க. சில்க்ஸ் ஸ்மிதா மாதிரியானவங்களோட பயோபிக் படத்தில் நடிக்கணும் என்றால் படத்தில் மட்டும் அப்படிக் காட்டுங்க. மற்றும் படி சும்மா எல்லாத்தையும் காட்டாதீங்க. திறமைக்கு இல்லாத வாய்ப்பு உடம்பைக் காட்டுறதால கிடைக்கும் என்று நினைக்காதீங்க.


படங்களில் மட்டும் உடம்பைக் காட்டி நடியுங்க ஒரு நிகழ்ச்சிகளில் எல்லாம் உடம்பைக் காட்டிட்டுப் போகாதீங்க. என்னை ஒரு பாடமாக எடுத்துக்கோங்க என்று கூறியுள்ளார். மேலும் இவர் படங்களில் நடிப்பதைத் தவிர கவர்ச்சியாக போட்டோ ஷீட் நடத்தி சர்ச்சைகளில் சிக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement