• May 29 2023

மீண்டும் ஆரம்பமாகும் office சீரியல்- ஒன்று சேர்ந்த சீரியல் நட்சத்திரங்கள்- யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா?

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக ரசிகர்களைக் கவரும் விதமாக ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் பல்வெறு விதமான சிருியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. அதிலும் ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் சீரியல்களைத் தொகுத்து வழங்குவதில் விஜய் டிவி, சன்டிவி, ஷீ தமிழ் என்பன முண்ணனி வகிக்கின்றன.


இது தவிர சமீபகாலமாக பிரபல ஓடிடி தளங்களிலும் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. குறிப்பாக டிஸ்னி பிளஸ் என்னும் ஓடிடி தளத்தில் பள்ளிக் காலத்தை நினைவுபடுத்தும் விதமாக கனாக்காணும் காலங்கள் என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது.


இதனை அடுத்து தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆஹா என்னும் ஓடிடித் தளத்தில் தி கிரேட் இன்டியன் கம்பனி என்னும் சீரியல் ஒளிபரப்பப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதற்கான படப்பிடிப்பும் ஆரம்பமாகியுள்ளதாகவும் இதில் விஷ்ணு விஜய், லாவண்யா,ஜனனி, விஜே பார்வதி எனப் பல சின்னத்திரை பிரபலங்கள் கமிட்டாகியுள்ளனர். இதனை கனா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய office சீரியலைப் போல இது இருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement