• Sep 21 2023

அடுத்த ஹீரோயின் ரெடி! குட்டையான கியூட் உடையில் சூர்யா மகள்- எப்படி இருக்காங்க பாருங்க..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் சூர்யா, ஜோதிகா. இவர்கள் இருவரும் கடந்த 2006 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதியருக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். சமீபத்தில் கூட தியாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.


இந்நிலையில் 16 வயதான சூர்யாவின் மகள் தியாவின் க்யூட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் அடுத்து ஹீரோயின் ரெடி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


சூர்யா தனது குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகி குழந்தைகளின் படிப்புக்காக சூர்யா ஜோதிகா இருவரும் இந்த முடிவு எடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement