• Apr 16 2024

துணிவு திரைப்படத்தின் முக்கிய பணி முடிந்தது..இனி கொண்டாட்டம் தான்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் குமார் தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம்,அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா,பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 


மேலும் இவரது ரசிகர்கள் இவரை  AK என்று அழைக்கிறார்கள். மேலும் அஜித் குமார், கார் பந்தயங்களிலும் பங்கு பற்றி பல பதகங்களை வென்றுள்ளார்.


மேலு இவர் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர் எனும் பட்டியலில் 61ஆவது இடத்தினைப் பெற்றார். மேலும் அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் ஒரு தமிழ்த் தந்தைக்கும், ஒரு ஹிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.


மேலும் இவர் தமிழ் படங்களில் நடிப்பதன் மூலம் தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித். 


இந்நிலையில் அஜித் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு. மேலும் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள துணிவு திரைப்படம்.


இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் டப்பிங் பணியை அஜித் முடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது துணிவு திரைப்படத்தின் போஸ்ட் ப்ரோடோக்‌ஷன் பணி தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement