• Sep 27 2022

வசூல் வேட்டையில் தி லெஜண்ட் திரைப்படம்-உலகம் முழுவதும் இத்தனை கோடியா..?

Listen News!
Aishu / 1 month ago
image
Listen News!

சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளராகவும் அறியப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் சரவணன் அருள். இவர் அறிமுக நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருப்பவர்.

முதல் படம் என்றாலும் இதற்கு முன் அவரது கடை விளம்பரங்களுக்காக நடித்திருக்கிறார். எனவே கேமரா, லைட்ஸ் எல்லாம் அவருக்கு புதிது இல்லை.முதல் படத்திலேயே மாஸான கதையை தேர்வு செய்து கலக்கலாக நடித்துள்ளார்.

ஜெ டி ஜெர்ரி என்பவரின் இயக்கத்தில் நடிகை ஊர்வசி ரவுத்தேலா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இப்படத்தினூடாகவே ஊர்வசி ரவுத்தேலா முதன் முதலாக காலடி எடுத்து வைக்கின்றார்.

மேலும் இவர்களுடன் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, பிரபு, நாசர், சச்சு, ரோபோ சங்கர், யோகிபாபு, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.இப்படம் கடந்த ஜுலை 28ம் தேதி வெளியாகி இருந்தது. வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 10 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

TAGS
Thank you for voting! 0 votes
0%
0%
0%
0%
0%
0%