• Mar 23 2023

சிவ பக்தன் மயில்சாமியின் மனதை உருக்கும் இறுதி நிமிட காட்சி

ammu / 1 month ago

Advertisement

Listen News!

சிவராத்திரி நிகழ்வில் கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் கோயிலில், நடிகர் மயில்சாமியும், டிரம்ஸ் சிவமணியும் இணைந்து பங்கேற்ற இறுதி காட்சிகள் இணையத்தை கண்ணீரில் நனைய வைக்கிறன்றன. 


இதுவே மயில்சாமியின் இறுதி பயணம் ஆகும். இறைவா ஏன் இப்படி? என்று ரசிகர்கள் மத்தியில் மனதிற்குள் ஏங்கும் தருணம் இது. வீடியோ பதிவு கீழே...


இவரது நெருங்கிய நண்பன் டிரம்ஸ் சிவமணி இவர் ரொம்ப எளிமையானவர், இவருக்கு எதிரிகள் என்று யாருமே இல்லை. இவர் ஒரு மிகுந்த சிவ பக்தன். ஒவ்வொரு சிவராத்திரிக்கு நாங்கள் சந்திப்போம். 


ஒவ்வொரு வருடமும் எந்த கோவில் செல்வோம் என்று ஆர்வத்துடன் பேசீட்டு இருப்பார். இவரின் இறப்பு ஆச்சரியமாக உள்ளது. வண்டலூர் சிவன் கோவிலுக்கு விவேக் சாரை கூட்டிக்கொண்டு சென்றேன். இப்ப உன்னையும் கூட்டிக்கொண்டு வந்துட்டேன் அடுத்து என்னுடைய ஆசை ரஜினி சாரை கூட்டிக்கொண்டு வரவேண்டும் என்று கூறியிருந்தார்.


இதுவே இவரின் கடைசி ஆசையாகவும் இருந்துவிட்டது. இவரின் ஆசை நிறைவேறும் என்றார்.


Advertisement

Advertisement

Advertisement