• Apr 19 2024

மைனா நந்தனி மற்றும் ரச்சிதாவிடம் கிஸ் கேட்டு டாஃச்சர் பண்ணிய ராபேட் மாஸ்டர்- காலில் விழுந்து கும்பிட்ட ஹவுஸ்மேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 இல் தற்பொழுது சுவிட்ஸ் கடை டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இதனால் பொட்டியாளர்கள் இரண்டு இணியாகப் பிரிந்து இந்த டாஸ்க்கில் பங்குபற்றி வருகின்றனர். இருப்பினும் வழமை போல அசீம் மற்றும் மகேஷ்வரிக்கிடையில் மோதல் தொடர்கின்றது.

அதே போல நடுவராக இருக்கும் ஆயிஷாவுடன் ஏடிகே அடிக்கடி மோதலில் ஈடுபடுவதையும் காணலாம். இது ஒரு புறும் இருக்கு ராபர்ட் செய்யும் சேட்டைகள் தாங்க முடியவில்லை என பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். அதாவது ராபர்ட் மாஸ்டரின் ரொமான்ஸ் தாங்க முடியாமல் ரச்சிதா அண்ணன் என சொன்ன நிலையில், மைனா நந்தினியும் அண்ணா என்று சொல்லி விட்டார்.


இதனால் அண்ணன் தானே அப்போ முத்தம் கொடு என அசிங்கமாக ராபர்ட் மாஸ்டர் இருவரிடம் கிஸ் கேட்டு டார்ச்சர் செய்கிறார். என் சொந்த அண்ணனுக்கே முத்தம் கொடுக்க மாட்டேன் என மைனா கையை உதறிவிட்டு எஸ்கேப் ஆகி விட்டார்.ரச்சிதாவிடம் முத்தம் கேட்டதுமே உங்க காலில் வேணா விழுகிறேன் ப்ளிஸ் என கெஞ்சினார்.


 உடனே காலில் விழு என ராபர்ட் சொன்னதும், சொன்னதை கேட்கும் கிளி பிள்ளையாக ரச்சிதா ராபர்ட் மாஸ்டர் காலில் விழுந்து கெஞ்சும் காட்சிகள் ரசிகர்களை ரொம்பவே கடுப்பில் ஆழ்த்தி உள்ளன. என்னைக்கு மைக்குக்கு முன்னாடி கத்துனது போல ராபர்ட் மாஸ்டரை பார்த்து ரச்சிதா கத்தப் போகிறாரோ! அப்போ தெரியும் ரச்சிதாவின் குணம் என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement

Advertisement