Saturday, May 28, 2022

அன்பே சிவம் சீரியலில் இருந்து கதாநாயகி விலகுகின்றாராம்- கடும் சோகத்தில் ரசிகர்கள்

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகள் பல காணப்படுகின்றன. இவற்றுள் முக்கியமான தொலைக்காட்சி தான் இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என்பனவற்றிற்கு ரசிகர்களிடையே இருந்து அதிகளவான வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

அந்த வகையில் இதில் தற்பொழுது புதிதாக பல சீரியல்கள் ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றது. இதனடிப்படையில் புதிதாக ஆரம்பித்த சீரியல் தான் அன்பே சிவம்.

இந்த சீரியலுக்கு ரசிகர்களிடமிருந்த நல்ல வரவேற்புக் கிடைத்து வரும் நிலையில் அன்பு என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்த ரக்சா இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு கடும் சோகத்தைக் கொடுத்துள்ளது எனலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்