• Jun 03 2023

அருணிடம் அரசு கேட்ட கேள்வி... விசாலாட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த குணசேகரன்... ஆதிரையின் முடிவு என்ன..?

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர் நீச்சல். இந்த சீரியல் ஆனது தற்போது விறுவிறுப்புடன் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் அரசு அருணிடம் "உன் அண்ணனுக்கு ஒரு பிரச்சினை, மரியாதை குறைவாக ஆகிடுமோ என்ற போது அந்தப் பெண்ணை வேணாம் எண்டாய், ஆனால் அந்த முடிவில் நீ உறுதியாய் இருக்கிறியா?" எனக் கேட்கின்றார்.


மறுபக்கம் குணசேகரன் "இன்னைக்கு நல்ல நாளா இருக்கு இன்னிக்கு நகை நெட்டை எல்லாம் எடுத்துட்டு வந்துடலாமா" என கேட்க, பதிலுக்கு விசாலாட்சி உன் விருப்ப படியே செய் பா என சொல்கின்றார். அதற்கு குணசேகரன் "என்னாச்சு ஆதிரையும் எஸ் கே ஆர் தம்பியும் மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருக்காங்களா" என கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.


எது எவ்வாறாயினும் ஆதிரை எடுக்கப் போகும் முடிவு என்ன, இறுதியில் யாருடன் திருமணம் நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement