• Mar 25 2023

முன்னழகை கைகளால் மறைத்து ...சிகப்பு நிற ஆடையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஸ்ரேயா!

Jo / 2 weeks ago

Advertisement

Listen News!

தெலுங்கு, தமிழ், ஹிந்தி என தென்மொழிகள் அனைத்திலும் ஒரு கை பார்த்தவர் ஸ்ரேயா சரண். இவர் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் காமியோ ரோலில் நடித்திருந்தார் . இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி இருந்தது. 

இதை தொடர்ந்து பல வருட இடைவெளிக்கு பிறகு மழை படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வந்து கவர்ச்சி புயலாக ரசிகர்களை கவர்ந்திருந்தார் ஸ்ரேயா. மழையில் நனைந்தபடி இவர் போட்ட ஆட்டம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதாகவே உள்ளது.

தெலுங்கு, கன்னடம்  சில படங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய்,தனுஷ்,விஷால் ,விக்ரம் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டார்.

தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள இவர்ஆர் ஆர் ஆர்  படத்தில் சரோஜினியாக  கலக்கி இருந்தார். தற்போது திரிஷயம் 2, நரகாசுரன், சண்டக்காரி உள்ளிட்ட பல படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். 

அவ்வப்போது தனது கணவர் மற்றும் மகளுடன் பிகினி போன்ற உடைகளை அணிந்து வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார் ஸ்ரேயா 40 வயதாகும் ஸ்ரேயா இன்னமும் இளம் நாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில்  கட்டுக்கோப்பான உடலமைப்பை மெயிண்டன் செய்து வருகிறார். 

அந்தவகையில் தற்போது சிகப்பு நிற மாடல் உடையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் செம் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement