நேற்றையதினமே நடைபெற்று முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2 இறுதிச்சுற்று ! ரசிகர்கள் எதிர்பார்த்த நபருக்கே வெற்றி

18165

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது ஒளிபரப்பப்பட்டு வரும் ஒரு சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி இதன் சீசன் முடிவடைந்த நிலையில் பாகம் இரண்டானது சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்டு மிகப்பிரமாண்டமாக நடந்து கொண்டுள்ளது.

அந்த வகையில் இறுதிப்போட்டியாளராக ஷகீலா, பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, பவித்ரா ஆகியோர் தெரிவாகியிருந்தனர்.

இவ் நிகழ்வின் கிராண்ட் பினாலேயினை இந்த மாதம் 14 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானித்துள்ள நிலையில் நேற்றைய தினம் இதற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதுடன் எடிட்டிங் இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சிவாங்கி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் இப் போட்டியின் இறுதி வெற்றியாளர் ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படி பாபா பாஸ்கராகத்தான் இருக்கலாம்.

இதோ எடிட்டிங் தள புகைப்படங்கள்