நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை

403

ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூமிகா. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்ததும் இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும் இருந்தவர் என்பதும் எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர் என்பதும் தெரிந்ததே.

மேலும் சமீபகாலமாக நடிகை பூமிகா குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் அவருக்கு மவுசு குறையவில்லை. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது வெப்சீரிஸ் பக்கமும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றாராம் பூமிகா சாவ்லா.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் நடிகர்களுடன் படுக்கையறை காட்சியில் நடிப்பது கூட எனக்கு பிரச்சனை இல்லை எனவும், ஆனால் உதட்டு முத்தக் காட்சியை மட்டும் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை எனவும் இவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்தவகையில் சமீபத்தில் பூமிகாவை ஒரு வெப்சீரிஸ் ஒன்றில் படுக்கை அறை காட்சியில் நடிக்குமாறு இயக்குனர் ஒருவர் கேட்க, பெட்ரூம் சீன் ஓகே ஆனால் கிஸ் சீன் வேண்டாம் என அதிரடியாக மறுத்துள்ளார்.இந்நிலையில் கோடை வெயிலின் வெப்பம் தாங்காமல் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: