பட விழாவில் ராய் லட்சுமியின் கையை பிடித்து இழுத்த பிரபல நடிகர்-என்னதான் நடந்துச்சு ?

698

தமிழ் ,தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து மக்களின் மனதை வெள்றவர் நடிகை ராய் லட்சுமி.மேலும் இவர் 2005 ஆம் ஆண்டு ”கற்க கசடற” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.இவ்வாறு பல படங்களை நடித்து இளசுகளின் மனதை கொள்ளையடித்தவர்.

இவ்வாறு இருக்க இவர் பற்றி தற்போது ஒரு தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

அதாவது சிண்ட்ரெல்லா படத்தின் விழாவில் பிரபல நடிகர் ஒருவர் ராய் லட்சுமியின் கையை பிடித்து இழுத்து பேச விடாமல் தடுத்து இருக்கிறார் என்ற தகவலே தற்போது பேசப்பட்டு வருகின்றது.

ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சிண்ட்ரெல்லா. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

மேலும் இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். இதில் ரோபோ சங்கர் பேசும், ‘ராய் லட்சுமி பார்ப்பதற்கு மெழுகு சிலை போல் இருக்கிறார். அவரை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென்பதற்காக வேகமாக வந்து பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டேன்’ என்றார். பின்னர் ராய் லட்சுமி மைக்கில் பேசுவதற்காக எழுந்து செல்லும்போது, போகாதே என்று கையை பிடித்து இழுத்துக் கொண்டார் ரோபோ சங்கர்.

தற்போது இந்த விடயம் தான் சமூகவலைத்தளங்களில் ராய் லட்சுமியின் கையை ரோபோ சங்கர் இழுத்து பிடித்து விட்டார் என ரசிகர்கள் பல பதிவுகளை இட்டு வருகின்றனராம்.