பிரபல நடிகர் காலமானார்

303

மலையாள சினிமாவில் பிரபல நடிகரான ரிஷபாவா உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

60வது வயதான இவர் உடல்நலக் குறைவால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது மறைவுக்கு சினிமாத்துறையினரும் , ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.