• Mar 28 2024

ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டராக ஹீரோயினின் நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குநர்... திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

RX 100, மகாசமுத்திரம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் அஜய் பூபதி. இவர் இயக்கத்தில் அடுத்து உருவாக உள்ள திரைப்படம் 'மங்களவாரம்'. தெலுங்கு மொழியில் உருவாகும் இந்த படம் தமிழ், இந்தி என பல மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது. 


அந்தவகையில் தமிழில் இந்த படத்துக்கு 'செவ்வாய்கிழமை' என டைட்டில் வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் உடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் ஆடையில்லாமல் நிற்கும் நடிகை பாயல் ராஜ்புத் கண்களில் கண்ணீர் வடிய கை விரலில் ஒரு பட்டாம்பூச்சி அமர்ந்திருப்பது போல ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. 


இதனைப் பார்த்த ரசிகர்கள் செவ்வாய்க்கிழமை, மங்களவாரம் என மங்களகரமாக தலைப்பு வைத்து விட்டு இப்படி ஆபாச போஸ்டரை இயக்குநர் அஜய் பூபதி வெளியிடலாமா? எனக் கூறித் திட்டித் தீர்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது கடும் கண்டனங்களும் இந்த படத்தின் போஸ்டருக்கு எதிராக வலுத்து வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement