• Apr 20 2024

காரணத்தோட இருக்கிற குற்றவாளி என்றால் அது அவர் தான்- அசீமை வைச்சு மொக்கை போடும் ஹவுஸ்மேட்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, தற்போது 35 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை 5 பேர் வெளியேறிவிட்டதால் 16 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

 இதுவரை சாந்தி, அசல் கோளாறு, செரினா மற்றும் மகேஸ்வரி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ஜிபி முத்து சொந்த காரணங்களுக்காக பாதியிலேயே வெளியேறினார்.

அதன்படி இந்த வாரம் நாமினேஷனுக்குத் தேர்வாகியவர்களின் பெயர்கள் வெளியாகியிருந்தது.அதன்படி ராபர்ட் மாஸ்டர், ஜனனி, நிவாஷினி, தனலட்சுமி, அசீம், ஆயிஷா ஆகியோரே இடம் பெற்றுள்ளர்.

இந்த நிலையில் அதன் இதன் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.அதன்படி மைனா நந்தினியும் ஆயிஷாவும் இருந்து அசீம் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அதில் மைனா நந்தினி டக்குனு எல்லாம் யாராலையும் மாறிட முடியாது இந்த வாரம் பர்க்கலாம் இவர் எப்படி இருக்கிறார் என்று கூறுகின்றார்.

அதற்கு ஆயிஷா நான் குத்தும் போதெல்லாம் அவர் கெத்தாக எடுத்துக் கொள்கின்றாரே அதனால தான் அவரை சொல்லிட்டு இருக்கிறேன். சனிக்கிமைக்குப் பிறகு தான் அவர் மாறுகின்றாரு. இவர் இருக்கிறது ஈசியாகத் தான் இருக்கு என காமெடியாகப் பேசி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement