• Apr 16 2024

சூடு பிடித்த விஜய்யின் லியோ பட வியாபாரம்- அதுவும் இத்தனை கோடியா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ்.இவர் இயக்கும் படங்கள் அடுத்தடுத்து வெற்றியை ஈட்டி வருகின்றது.

அந்தவகையில் தற்போது விஜய்யுடன் இரண்டாவது முறைாக இணைந்து இயக்கும் படம் தான் லியோ.மேலும் இப்படத்தின் ஆரம்பமே படக்குழு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள். அதுவேறு ஒன்றும் இல்லை வழக்கமான அனைவரும் பட பூஜை புகைப்படங்கள் வெளியிட இந்த குழு வீடியோவே வெளியிட்டார்கள்.

அதேபோல் முதற்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு காஷ்மீர் செல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோவே வெளியாகி   உள்ளது.அண்மையில் இப்பட படப்பிடிப்பை முடித்த மிஷ்கின் படக்குழு குறித்து அறிக்கை வெளியிட்டார், அது வைரலானது.


இப் படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடிவாகாத நிலையில் படத்தின் வியாபாரம் தற்போது  சூடு பிடிக்க நடந்துள்ளது.

டிஜிட்டல் உரிமை நெட்பிளிக்ஸ்- 120 கோடி ( தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்)

சாட்டிலைட் உரிமை சன் டிவி- ரூ.70 கோடி

ஆடியோ உரிமை- ரூ.18 கோடி

ஹிந்தி டப்பிங் மற்றும் சாட்டிலைட் உரிமை- ரூ.30 கோடி

ஓவர்சீஸ் ரிலீஸ் உரிமை- ரூ.50 கோடி

தமிழக திரையரங்குகள் ரிலீஸ் உரிமை- ரூ.75 கோடி

கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ரிலீஸ் உரிமை- ரூ.35 கோடி

வட இந்தியா ரிலீஸ் உரிமை- ரூ.35 கோடி  

Advertisement

Advertisement

Advertisement