• Apr 23 2024

குடித்து கும்மாளம் போடும் பிக் பாஸ் அசல் கோளார்..வெளியான வீடியோவால் ஷாக்கடைந்த ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது.இதில் பெரும் சண்டை பரபரப்பு என பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றது.

இவ்வாறுஇருக்கையில் பிக் பாஸ் வீட்டில் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் அசல் கோளார். இவர் பெண்களிடம் நடந்துகொள்ளும் விதம் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது.



இதனால், அசல் கோளாரை பலரும் வெளியில் இருந்து வெறுத்து வருகிறார்கள்.அத்தோடு பல மீம்ஸ்களை போட்டு கலாய்த்தும் வருகிறார்கள்.

நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையில் சிக்கினால், சர்ச்சையில் சிக்கும் நபரின் ஜாதகத்தையே சமூக வலைத்தளத்தில் வைரலாக்கிவிடுவார்கள் என்பதை பல முறை நாம் பார்த்திருக்கிறோம்.



எனினும் அந்த வகையில் தற்போது அசல் கோளரின் வேறொரு முகத்தின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் சிகரெட் பிடிப்பது, குடிப்பது என இருக்கிறார் அசல் கோளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சற்று ஷாக்காகியுள்ளனர்.

இதோ அந்த வீடியோ..




Advertisement

Advertisement

Advertisement