• Mar 28 2023

கட்டழகை காட்டிய பிக் பாஸ் பிரபலம்... திருமணத்திற்கு பிறகும் இது தேவையா..?

ammu / 1 month ago

Advertisement

Listen News!

வி.ஜே மகேஸ்வரி தொலைக்காட்சி ஆங்கராக பிரபலமானவர். இவர் சில திரைப்படங்களில் நடித்தார். அதன் பின் சினிமா பக்கம் சென்று விட்டார்.


லோகேஷ் கனகராஜ் இயக்கி கமல் நடித்த விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராகவும் இவர் நடித்தார். 


அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது அதிகம் பிரபலமாகியுள்ளார். இந்நிகழ்ச்சியில் இவர் ஒரு சண்டை கோழியாக இருந்திருக்கிறார். இவருக்கும் அஸீமிற்கும் தொடர்ந்து வாக்கு வாதமாக தான் இருந்துள்ளது.


இவர் திருமணம் செய்து கொண்டாலும், கவர்ச்சி நடிகைகளை போல கிளுகிளுப்பன  உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் தற்போது புடவையில் தனது கட்டழகை காட்டியவாறு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


அவர் தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது புகைப்படங்கள் பல வண்ணமாக வைரலாகி வருகிறது. எல்லோரும் இந்த கட்டத்தில் போனால் என்னதான் செய்வது?


Advertisement

Advertisement

Advertisement