நடுக்காட்டில் தன்னந்தனியாக பைக்கில் பிக்பாஸ் பிரபலம்- இப்படியும் போட்டோஷுட் நடத்துவாங்களா?

151

தமிழில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். மேலும் இந்த நிகழ்ச்சியில் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் இந்நிகழ்ச்சிக்கு செல்ல முதல் விஸ்வாசம் மற்றும் காலா போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.

மேலும் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து தற்பொழுது படவாய்ப்புக்கள் கிடைக்காதால் போட்டோஷுட் நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது இவர் நடுக்காட்டில் பைக் ஓடுவது போன்ற புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவையே வைரலாகி வருவதையும் காணலாம்.