• Apr 24 2024

தங்கலான் படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடியா..வெளியானது தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் விக்ரம்.இவர்  நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் தங்கலான்.


 பா. ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விக்ரம்.ஹீரோயினியாக  மாளவிகா மோகனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பார்வதி நடித்துள்ளார்கள்.

இப்படம் கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்க சுரங்கத்தின் உண்மை வரலாற்றை படமாக இயக்கப்படுகின்றது.


அண்மையில் வெளிவந்த இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இவ்வாறுஇருக்கையில், மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கும் தங்கலான் படத்தின் ஆடியோ ரைட்ஸை பிரபல டைம்ஸ் மியூசிக் நிறுவனம் ரூ. 5 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement