• Apr 16 2024

கயல் சீரியலில் திடீரென மாற்றப்பட்ட நடிகர்- இனி அவருக்கு பதில் இவர் தான்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கயல் சீரியல் மீண்டும் நடிகர் ஒருவர் மாற்றப்பட்டிருப்பதாக  தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிக்கும் சீரியல் தான் கயல். திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு ஏழு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ஆரம்பத்திலிருந்து தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று தொடர் சாதனை படைத்து வருகிறது.

சைத்ரா ரெட்டி நாயகியாக நடிக்க ராஜா ராணி சீரியல் சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்கும் இந்த சீரியலில் கயலுக்கு தம்பியாக முதலில் அவினாஷ் நடித்து வந்தார்.

இதன் பின்னர் சில காரணங்களால் அவர் இந்த சீரியல் இதை விட்டு விலக அவருக்கு பதிலாக நடிகர் ஹரி நடித்து வந்தார்.

ஹரி மாற்றப்பட்டு சில மாதங்கள் ஆன நிலையில் தற்போது சில காரணங்களால் அவர் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். இனி அவருடைய கதாபாத்திரத்தில் ஜீவா என்ற நடிகர் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.



Advertisement

Advertisement

Advertisement