• Apr 24 2024

தாயே இரண்டு நிமிசம்..கோபப்பட்ட குயின்சியிடம் கெஞ்சும் விக்ரமன்-வெளியான ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கடந்த நிலையில் எல்லாருடைய சுயரூபமும் வெளியில் வந்துள்ளது. ஆனால் சிலர் எப்போதுமே தன்னுடைய முகத்தை காட்டாமல் சாதுரியமாக விளையாண்ட வருகிறார்கள்.

வீட்டிற்குள் சின்ன சின்ன வாய்க்கலப்புக்கள், சலசலப்புகள், சண்டைகள் நடந்து வந்தாலும், சத்தமே இல்லாமல் இருக்கும் ஒரு சில போட்டியாளர்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றனர். 

இந்த முறை இந்த டிவி அந்த டிவி என்னும் டாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு தரப்பாக பிரிந்துள்ள போட்டியாளர்கள் தங்களது திறமையை காண்பித்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

குயின்சி நீங்க என் மேல கோபப்பட்டிடீங்க எண்டு நினைக்கிறேன் என விக்ரமன் கூற... உங்க கூட பேச இஸ்டம் இல்லை அதனால பேசல என கோபத்தில் சென்று விடுகிறார்.பின் தொடர்ந்து போன விக்ரம் 2 நிமிசம் பேச விடுங்க என தன்மையாக கேட்கின்றார்.இதன் பின்னர் குயின்சியும் நடந்த விடயத்தை கூற இன்றைய ப்ரமோ முடிவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ..




Advertisement

Advertisement

Advertisement