• Apr 20 2024

துணிவு Vs வாரிசு பாக்ஸ் ஆபிஸ் வேட்டை இதுவரை முதலிடத்தில் யார்?- வெளியானது முழு விபரம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கோலிவுட் வட்டாரத்தில் தினமும் பேசிக்கொண்டிருந்த தலைப்பில் ஒன்று வாரிசு மற்றும் துணிவு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பதை பற்றி தான்.

இதில் உலகளவில் துணிவு படத்தை விட வாரிசு படம் அதிக வசூல் செய்து வருகிறது. ஆனாலும் சில முக்கிய இடங்களில் வாரிசு படத்தை துணிவு படம் முந்தியுள்ளது என்கிறார்கள்.இந்த இரண்டு படங்களும்  ஜனவரி 11ம் தேதி வெளியாகி இருந்தது.



அத்தோடு பல மொழிகளில் இந்த இரண்டு நடிகர்களின் படங்களுக்கு நல்ல வசூல் வேட்டை நடந்து வருகிறது.

துணிவு வங்கி கொள்ளை பற்றிய கதைக்களமாக அமைய, விஜய்யின் வாரிசு குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது.


 எனினும் தற்போது இரண்டு படங்களும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 15 நாள் முடிவில் அஜித்தின் துணிவு ரூ. 118 கோடியும், விஜய்யின் வாரிசு ரூ. 119 கோடியும் வசூலித்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement