• Apr 20 2024

துணிவு படத்தின் ட்ரெய்லர் காட்டுத் தீயாக உள்ளது- முக்கிய பிரபலம் கொடுத்த அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் துணிவு. இத்திரைப்படமானது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை மஞ்சுவாரியார் நடித்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் முடீவடை்து தற்பொழுது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படங்கள் குறித்து விமர்சனம் தெரிவித்து வரும் சென்சார் போர்டு நபரான Umair Sandhu, துணிவு படத்தின் ட்ரெய்லர் குறித்து விமர்சனம் தெரிவித்துள்ளார்.

 ட்ரெய்லர் தீயாக இருகிறது என்று எமோஜி மூலம் பதிவு செய்துள்ளார். இதன்முலம் துணிவு படத்தின் ட்ரெய்லர் வெறித்தனமாக தயாராகியுள்ளது என்று தெரிகிறது. 

மேலும் படப்பிடிப்புத் தளத்திலிருந்து புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. அத்தோடு படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement