• Apr 20 2024

“என் தாத்தா மாதிரி ஒரு Legend-ஐ தமிழ் சினிமா ரொம்ப மிஸ் பண்ணுது” - நடிகை ஷ்ருதிகாவின் உருக்கமான பதிவு

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சுருத்திகா இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். மேலும் இவர் 2002 இல் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்த ஸ்ரீ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.


அதன் பின் கவிதாலயா தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த ஆல்பம் திரைப்படத்தில் நடித்தார். அதுமட்டுமல்லாமல் மலையாளத்தில் சுரேஷ் கோபி இணையாக சுவப்பனம் கொண்டு துலாபாரம் திரைப்படத்தில் நடித்தார்.


மேலும் ஜீவா நடித்த தித்திக்குதே திரைப்படத்திலும் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான நள தமயந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.


மேலும் குக் வித் கோமாளி மூன்றாம் சீசனில் டைட்டிலை வென்றிருக்கிறார் நடிகை ஸ்ருதிகா. மேலும் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதிகா.


இந்நிலையில் ஸ்ருதிகா தனது தாத்தாவான தேங்காய் சீனிவாசன் தொடர்பில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ...


Advertisement

Advertisement

Advertisement