“தாமரைக்கிட்ட எல்லோரும் ஏமாறுறீங்கப்ப”…கொழுத்திப்போடும் வைல்ட் கார்ட்டு என்ட்ரீ..வெளியானது ப்ரமோ..!

1114

விஜய் டிவி ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்கள் கடந்து போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்குகளை செய்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் அடுத்தடுத்து வைல்ட் கார்ட் என்ட்றிகளை களமிறக்கிறார் பிக்பாஸ்.

இந்நிலையில் வைல்ட் கார்ட் என்ரீயாக அபிஷேக் ,அமீர் மற்றும் சீரியல் நடிகர் சஞ்சீவ் என 3 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் உள்நுழைந்தார்.

என்ன நடக்கப்போகின்றது என ஆவலுடன் காத்து இருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில், புதிதாக வீட்டிற்குள் வந்து அமீர், தாமரை பற்றி பேசுகிறார், அவர் என் கண்ணுக்கு நெகட்டீவாக தான் தெரிகிறார் என நிரூப்பிடம் கூறுகிறார்.

“அதாவது தாமரைக்கிட்ட எல்லோரும் ஏமாறுறீங்கப்ப” என நிரூப்பிடம் கூறுவது போல இன்றைய ப்ரமோ வெளியாகி உள்ளது.இதோ அந்த ப்ரமோ….