• Apr 25 2024

ரசிகர்களுக்கு நடுவில் நின்று விஜய்யின் கலக்கலான பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தமன்னா- தீயாய் பரவி வரும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் தான் தமன்னா. 10 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நிலைத்து நிற்கும் அவர் தமிழில் இறுதியாக விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது.

மேலும் இதனைத் தொடர்ந்து உடல் எடை அதிகரித்ததால் தமிழில் படவாய்ப்புக்கள் கிடைக்காமல் போனது இதனை அடுத்து தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றார். மேலும் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது.


இந்நிலையில், நடிகை தமன்னா அண்மையில் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்றில் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தட்டம் போட்டுள்ளார். அதனை சுற்றி இருந்த ரசிகர்கள் பலரும் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இது தவிர தமன்னா வெப் சீரியல்களிலும் விளம்பரங்களிலும் நடித்து வருகின்றார். அத்தோடு இவர் எப்போது மீண்டும் தமிழில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement