நடிகர் விஜய்யுடன் ஜிம்முக்கு சென்ற பிரபல நடிகர் யார் என்று பாருங்க- இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்

1517

தமிழ் சினிமாவில் முக்கிய மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி வெற்று வருவதோடு வசூல் சாதனை படைத்துள்ளது.

தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்திற்கு அணிரூத் இசையமைத்துள்ளார்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தான் நிறைவுற்றதோடு சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிப்பதாகவும் கூறப்படுகின்றது.

அத்தோடு நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமானவர் அதனைத் தொடர்ந்து விஜயகாந்துடன் இணைந்து செந்தூரபாண்டி எனும் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தார்.

இந்நிலையில், பல வருடங்களுக்கு முன் நடிகர் விஜயகாந்த் மற்றும் நடிகர் விஜய் இருவரும் இணைந்து ஜிம் ஒன்றில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: