• Apr 20 2024

விசா கிடைச்சாச்சு அமெரிக்காவுக்கு பறக்க இருக்கும் டி.ராஜேந்திரன்- எப்போது பயணம் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80 களின் முன்னணி நடிகரும் இயக்குநருமான இருந்தவர் டி.ராஜேந்திரன். இவர் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இது தவிர அரசியலிலும் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றார்.

சமீபத்தில் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவருக்கு வயிற்றில் ரத்தக் கசிவு இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சிம்பு, தன் தந்தை டி. ராஜேந்திரனை மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

ஆனால், அவருக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஆனது. இந்த நிலையில், நேற்றைய தினம் டி,ராஜேந்திரனுக்கு விசா அமெரிக்கா கிடைத்துள்ளதால், அவர் மேல்சிகிச்சைக்காக இரண்டு நாட்களில் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement