• Sep 22 2023

வெண்ணிலாவை காப்பாற்ற துப்பறிய தொடங்கும் சூரியா வெளியாகியது காற்றுக்கென்ன வேலி ப்ராேமோ

sarmiya / 4 days ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சிகளில் ஔிபரப்பாகிவரும் பிரபல சீரியல் ஒன்றுதான் காற்றுக்கென்ன வேலி .

வாழ்வியலில் அன்றாடம் நடக்கும் கதையை அடிப்படை யாகக் கொண்டு  பல வருடங்களாக ஒலிபரப்பாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.இந்நிலையில்  காற்றுக்கென்னவேலி சீரியலுக்கென பல  ரசிகர் கூட்டமே உள்ளது.

தற்போது வெண்ணிலாவின் காளைச்சில் போதைப்பொருள் வைத்ததற்கு வெண்ணிலா காரணம் என வெண்ணிலாவை பொலிஸ் கைது செய்திருக்கும்  இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,

இன்று வெளிவந்த ப்ரோமோவில் சூர்யா வெண்ணிலவை ஜெயிலுக்கு பார்க்க சென்று வெண்டிலாவுடன் உரையாடுகின்றனர். அத்தையின் உடல்நலம் பற்றி வெண்ணிலா விசாரித்து அழுகின்றார்பின்னர் வெண்ணிலாவிடம் கிடைத்த க்குளுவினை கொண்டு சூர்யா தாஸ்சேரினை தேடி போகின்றார்.அங்கு தாஸசேரின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கின்றது 

இதனை பார்த்த சூர்யா அதிர்சியில் இருப்பதுபோல்  ப்ரோமோ வெளியாகியுள்ளது.



Advertisement

Advertisement

Advertisement