இயக்குனர் பாலாவைப் பற்றிப் புகழும் சூர்யா: அட இதான் காரணமா !

131

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர்களில் நடிகர் சூர்யா என்பவரும் ஒருவர் இவர் பல படங்களில் நடித்துள்ளார் இவர் ஒரு தயாரிப்பாயராகவும் பாடகராகவும் காணப்படுகின்றார். பல விருதுகளையும் பெற்றவர் என்ற வகையில் செம பேமசான இவர் அதிக ரசிகர்களும் கொண்டுள்ளார் அந்த வகையில் இயக்குனர் பாலா இயற்றிய நந்தா என்ற படம் என்பவர் மூலம் சூர்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது .அது மட்டும் இன்றி பாலாவின் அவன் இவன் படத்தில் சிறப்பு வேடத்திலும் நடித்துள்ளார். தற்போது சூர்யா தெற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகின்றார் இப்போது மீண்டும் பல வருடத்திற்கு பிறகு இந்த கூட்டணியில் பாலா மற்றும் சூர்யா இணைகிறார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீண்டும் இணைந்தது பற்றி சூர்யா இணையத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார் அதாவது ‛‛என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர் இயக்குனர் பாலா இவர் எனக்கு ஒரு புதிய உலகை அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர் என்றும் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான் மற்றும் அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்… என்றும் அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்” என இணையத்தில் பதிவிட்டுள்ளார்.


மேலும் அதேசமயம் இந்த படத்தை சூர்யா தயாரிக்கிறாரா அல்லது நடிக்கின்றாரா என்ற செய்திகள் கூறிப்பிட வில்லை ஆனால் மிக விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இவர்களின் படத்திற்கா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த வண்ணம் காணப்படுகின்றனர்

பிற செய்திகள்:

  1. நடிகை ஸ்ரீதேவி கடைசி படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!
  2. இயக்கனர் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம் : இதுல யார் இருக்காங்க தொரியுமா !
  3. ஷாருக்கான் படத்தில் இனிமேல் நயன்தாரா இல்லையாம் அவருக்குப்பதிலாக எந்த பிரபல நடிகை தெரியுமா?
  4. ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படப்பிடிப்பில் பிறந்த நாளைக் கொண்டாடிய நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா !
  5. திருமணம் பற்றி ரிது வர்மா என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
  6. விஜய்யுடன் இணையும் படம் குறித்து வெற்றிமாறன் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
  7. பூஜா ஹெக்டேயின் கனவு வீடு : எங்கு கட்டுகின்றார் தெரியுமா! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள் !
  8. என் நாடி, நரம்பு, கழுத்து, தொண்டை எல்லாம் போச்சு: எஸ்.ஜே. சூர்யா இட்ட பதிவு-நடந்தது என்ன?
  9. பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தானா? வைரலாகி வரும் தகவல்..!
  10. நடிகர் சிரஞ்சீவி செய்து வரும் நல்ல காரியம் என்ன தெரியுமா !

சமூக ஊடகங்களில்: