• Apr 18 2024

அடுத்தடுத்து புதிய பிளாட் வாங்கும் சூர்யா.. விலை மட்டும் இத்தனை கோடியா? வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்வாரிசு நடிகராக இருப்பவர் தான் நடிகர் சூர்யா.இவர் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் பிற்பாடு ரசிகர்கள் மத்தியில் தனக்கான சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி கொண்டார். 

இவர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு குறித்து இன்னும் படக்குழுவினர் அறிவிக்கவில்லை.இதையடுத்து இவர் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார்.


மேலும் இது மட்டுமின்றி சூர்யா பல முன்னணி இயக்குந ர்களுடன் லைன் அப் வைத்துள்ளார். தற்போது சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

சமீபத்தில் தான் சூர்யா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கி குடும்பத்துடன் குடியேறினார்கள்.


இவ்வாறுஇருக்கையில்  சூர்யா மும்பையில் மீண்டும் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கியுள்ளாராம். அந்த பிளாட்டின் விலை மட்டும் ரூ. 68 கோடி இருக்கும் என தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த பிளாட் 9,000 சதுர அடி வரை இருக்கிறதாம். இதில் கார்டன் மட்டும் கார் பார்க்கிங் வசதிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. 



Advertisement

Advertisement

Advertisement