• Feb 02 2023

பிரம்மாண்ட தொகைக்கு விற்கப்பட்ட சூர்யா42- வெளியான சூப்பர் தகவல்..!

Listen News!
Aishu / 1 month ago
image

Advertisement

Listen News!

சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணி சேர்ந்து இருக்கும் படம் சூர்யா42. 

வரலாற்று கதையில் உருவாகி வரும் இதில் ஹிந்தி நடிகை திஷா பாட்னி ஹீரோயினாக நடிக்கிறார்.

வரலாற்று கதையில் 3டி-யில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தினை 10 மொழிகளில் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர்.

எனினும் தற்போது சூர்யா 42 படத்தின் ஹிந்தி வெளியீட்டு உரிமையை பென் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் Jayantilal Gada 100 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

சூர்யா கெரியரில் இது மிகப்பெரிய உச்சம் என்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.




Advertisement

Advertisement

Advertisement